பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கண்டமங்கலம்-கண்டமங்கலத்தில், மழைக்காலத்தில் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சண்முகம் முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார்.46 ஊராட்சித் தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, சுகாதார

கண்டமங்கலம்-கண்டமங்கலத்தில், மழைக்காலத்தில் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சண்முகம் முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார்.46 ஊராட்சித் தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள், பங்கேற்றனர்.கூட்டத்தில், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று போக்கு, வாந்தி, மஞ்சள் காமாலை, டைபாய்டு, கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்டவைகள் வராமல் தடுக்க அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X