பொது செய்தி

தமிழ்நாடு

நியூ ராசி மெட்டல் பர்னிச்சர் ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் ராஜாஜி தெரு, வாசவி பள்ளி எதிரே நியூ ராசி மெட்டல் பர்னிச்சர், ேஹாம் அப்ளையன்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.விழாவில் கடை உரிமையாளர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் முஸ்தபா வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், நகர

திண்டிவனம்-திண்டிவனம் ராஜாஜி தெரு, வாசவி பள்ளி எதிரே நியூ ராசி மெட்டல் பர்னிச்சர், ேஹாம் அப்ளையன்ஸ் கடை திறப்பு விழா நடந்தது.விழாவில் கடை உரிமையாளர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் முஸ்தபா வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், நகர செயலாளர் கபிலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், நகர பொருளாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊரல் அண்ணாதுரை, பரிதா சம்சுதீன்.இலக்கிய அணி சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், முருகன், செல்வராஜ், நகர துணைச் செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் ஷாகுல்அமீது, சாதிக்பாட்சா, முஜிபூர் ரகுமான், ஜெரோம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜாமல் மொய்தீன் நன்றி கூறினார்.திறப்பு விழாவையொட்டி, வரும் 30ம் தேதி வரை 5,000 ரூபாய்க்கு மேல் பாத்திரம் உள்ளிட்டவைகளை வாங்குவோருக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X