சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் நகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற கோரி நகர பா.ஜ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பிற மொழி பேசும் பிரிவின் மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட துணைத் தலைவர் நாகப்பன், நிர்வாகிகள் வெங்கடேச

திண்டிவனம்-திண்டிவனம் நகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற கோரி நகர பா.ஜ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். பிற மொழி பேசும் பிரிவின் மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட துணைத் தலைவர் நாகப்பன், நிர்வாகிகள் வெங்கடேச பெருமாள், துரைசோழன், செங்கேணி, தண்டபாணி, ராதிகா, பாலாஜி, மதி, கவுரி, லதா, தரணி உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடர்பான மனுவை சப் கலெக்டர் அமித்திடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X