பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு

Added : நவ 26, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த தளவானுார் அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, மழை, வெள்ளத்தால் கடுமையான முறையில் பாதித்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். அப்போது, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள முடியுமா என ஆய்வு செய்தார். மேலும், தற்போது தற்காலிகமாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும்

விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த தளவானுார் அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, மழை, வெள்ளத்தால் கடுமையான முறையில் பாதித்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். அப்போது, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணியை மேற்கொள்ள முடியுமா என ஆய்வு செய்தார். மேலும், தற்போது தற்காலிகமாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆரம்ப பள்ளி கட்டடங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, கற்பித்தல் பணியை சிறந்த முறையில் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X