பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
குள்ளஞ்சாவடி-குள்ளஞ்சாவடியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். குறிஞ்சிப்பாடி , குள்ளஞ்சாவடி முகாம்களில் வசிப்பவர்களுக்கு காஸ் இணைப்பு உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குள்ளஞ்சாவடி தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த

குள்ளஞ்சாவடி-குள்ளஞ்சாவடியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். குறிஞ்சிப்பாடி , குள்ளஞ்சாவடி முகாம்களில் வசிப்பவர்களுக்கு காஸ் இணைப்பு உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குள்ளஞ்சாவடி தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரா, குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையது அபுதாகிர், அம்பலவாணன்பேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ஆயிக்குப்பம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டர் பாலசுப்ரமணியம் குள்ளஞ்சாவடி முகாமிற்கு சென்று, அங்கு வசிப்போரிடம் கலந்துரையாடினார். குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர், 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X