மனைவி மீது, சந்தேகமடைந்து கொலை செய்த கணவருக்கு, ஆயுள்

Added : நவ 26, 2021
Share
Advertisement
துமகூரு-பண்டிகைக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மீது, சந்தேகமடைந்து, அவரை கொலை செய்த கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மதுகிரி 4வது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துமகூரு மதுகிரி மத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். 2014 செப்டம்பர் 2ல், இவரது மனைவி, கவுரி பண்டிகைக்காக தாய் வீடு சென்றிருந்தார். இவர் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியுடன் தகராறு

துமகூரு-பண்டிகைக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மீது, சந்தேகமடைந்து, அவரை கொலை செய்த கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மதுகிரி 4வது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துமகூரு மதுகிரி மத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். 2014 செப்டம்பர் 2ல், இவரது மனைவி, கவுரி பண்டிகைக்காக தாய் வீடு சென்றிருந்தார். இவர் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியுடன் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.ஹரிஷை கைது செய்த கொரடகரே போலீசார், மதுகிரி 4வது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில், இவரது குற்றம் நிரூபணமானதால், இவருக்கு ஆயுள் தண்டனை, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தாரகேஸ்வர கவுடா பாட்டீல், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X