பொது செய்தி

இந்தியா

அனைத்து அமைச்சர்களும், மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, நிவாரண பணிகள் மேற்கொண்டுள்ளனர்,

Added : நவ 26, 2021
Share
Advertisement
ஷிவமொகா-''மழை சேதம் குறித்து எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அனைத்து அமைச்சர்களும், மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, நிவாரண பணிகள் மேற்கொண்டுள்ளனர்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:எதிர்க்கட்சியினர் வீட்டில் அமர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இவர்களின்

ஷிவமொகா-''மழை சேதம் குறித்து எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அனைத்து அமைச்சர்களும், மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, நிவாரண பணிகள் மேற்கொண்டுள்ளனர்,'' என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:எதிர்க்கட்சியினர் வீட்டில் அமர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மாநிலத்தில் மழையால் அபார சேதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை, வெள்ள நிவாரண பணிகளுக்கு ஏற்கனவே 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். கூடுதல் நிவாரணம் தேவை. முதல்வருடன் ஆலோசித்து, விவசாயிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும். மழை சேதம் குறித்து எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அனைத்து அமைச்சர்களும், மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, நிவாரண பணிகள் மேற்கொண்டுள்ளனர்,'இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X