பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வரும் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக
TN rain, School Leave, College Leave

சென்னை: கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வரும் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


* சென்னை
* மயிலாடுதுறை
* தேனி
* திண்டுக்கல்
* விருதுநகர்
* தென்காசி
* திருநெல்வேலி
* தூத்துக்குடி
* தஞ்சாவூர்
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாகை
* புதுக்கோட்டை
* கடலூர்
* கன்னியாகுமரி
* விழுப்புரம்
* திருவாரூர்
* திருச்சி


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


* மதுரை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* கள்ளக்குறிச்சி
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* திருவள்ளூர்

* திருவண்ணாமலை
* நாமக்கல்


2 நாட்கள் விடுமுறை


புதுச்சேரி, காரைக்காலில், கனமழை காரணமாக, இன்றும், நாளையும் (நவ., 26, 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-நவ-202107:37:44 IST Report Abuse
தங்கம் தயவு செய்து இதுபோன்ற செய்திகளில் பெண் பிள்ளைகளின் படங்களை தவிர்க்கவும். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X