சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச பேச்சு: கண்டித்தவருக்கு கத்திக்குத்து

Added : நவ 26, 2021
Share
Advertisement
பல்லாவரம்-சாலையில் நின்று அசிங்கமாக பேசியவரை, தட்டிக் கேட்ட நபருக்கு கத்திக்குத்து விழுந்தது. திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம், 40, நேற்று முன்தினம் இரவு, அருகேயுள்ள மகள் வீட்டிற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது, அதே தெருவைச் சேர்ந்த அழகுமுத்து, 40, என்பவர், போதையில் சாலையில் நின்று அசிங்கமாக பேசியுள்ளார்.இதை, ராமலிங்கம் தட்டிக் கேட்டதால்

பல்லாவரம்-சாலையில் நின்று அசிங்கமாக பேசியவரை, தட்டிக் கேட்ட நபருக்கு கத்திக்குத்து விழுந்தது. திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம், 40, நேற்று முன்தினம் இரவு, அருகேயுள்ள மகள் வீட்டிற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது, அதே தெருவைச் சேர்ந்த அழகுமுத்து, 40, என்பவர், போதையில் சாலையில் நின்று அசிங்கமாக பேசியுள்ளார்.இதை, ராமலிங்கம் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அழகுமுத்து, கத்தியால் அவரது வயிற்றில் குத்தியுள்ளார்.இதில் காயமடைந்த ராமலிங்கம், செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புகாரை விசாரித்த பல்லாவரம் போலீசார், அழகுமுத்துவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X