சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருட்டு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கண்ணகி நகர்--கண்ணகி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கண்ணகி நகர், எழில்முக நகரைச் சேர்ந்தவர் மேரி, 44. ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார்.நேற்று முன்தினம், சாந்தோம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ஒரு

கண்ணகி நகர்--கண்ணகி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கண்ணகி நகர், எழில்முக நகரைச் சேர்ந்தவர் மேரி, 44. ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார்.நேற்று முன்தினம், சாந்தோம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ஒரு லேப்டாப், 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X