சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி மூதாட்டி பலி

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோட்டூர்புரம்--கோட்டூர்புரம் அருகே, 'ஆடி' கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கோட்டூர்புரம், சர்தார் படேல் சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு, 75 வயது மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற ஆடி கார், அவர் மீது மோதியது.இதில் துாக்கி வீசப்பட்ட மூதாட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாறு

கோட்டூர்புரம்--கோட்டூர்புரம் அருகே, 'ஆடி' கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கோட்டூர்புரம், சர்தார் படேல் சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு, 75 வயது மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற ஆடி கார், அவர் மீது மோதியது.இதில் துாக்கி வீசப்பட்ட மூதாட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய, அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார், 54, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X