பொது செய்தி

தமிழ்நாடு

அடகு கடைக்காரர்களுடன் ஆலோசனை

Added : நவ 26, 2021
Share
Advertisement
ஆவடி--ஆவடியில், சமீபகாலமாக அடகு கடைகளை குறிவைத்து, 'ஷட்டர்' மற்றும் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்தன.இதையடுத்து, திருட்டை தடுக்கும் வகையில், நேற்று இரவு ஆவடி சுற்றுவட்டார அடகு கடை உரிமையாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதில், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, அடகு கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய

ஆவடி--ஆவடியில், சமீபகாலமாக அடகு கடைகளை குறிவைத்து, 'ஷட்டர்' மற்றும் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்தன.இதையடுத்து, திருட்டை தடுக்கும் வகையில், நேற்று இரவு ஆவடி சுற்றுவட்டார அடகு கடை உரிமையாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதில், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, அடகு கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X