பொது செய்தி

தமிழ்நாடு

33,650 பேருக்கு தடுப்பூசி

Added : நவ 26, 2021
Share
Advertisement
நகரி,;சித்துார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நேற்று முன்தினம், ஒரே நாளில், 151 சிறப்பு முகாம்கள் அமைத்து, மொத்தம், 33,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும், 18 வயது முதல், முதியோர்கள் வரை, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் 2,283 பேருக்கு, முதல் தவணையும், 31,367 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி

நகரி,;சித்துார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நேற்று முன்தினம், ஒரே நாளில், 151 சிறப்பு முகாம்கள் அமைத்து, மொத்தம், 33,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும், 18 வயது முதல், முதியோர்கள் வரை, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் 2,283 பேருக்கு, முதல் தவணையும், 31,367 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாவட்டத்தில் விரைவில் முதியோர்கள் தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் மழை காலம் என்பதால், எளிதாக தொற்று நோய் பரவும் என்பதால், காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும்.மேலும், காய்ச்சல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கிராம செவிலியர்கள் வீடு, வீடாக சென்று, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட சுகாதார துறை அலுவலர் ஸ்ரீஹரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X