பொது செய்தி

தமிழ்நாடு

'காஸ்ட்லி கிப்ட்...!' மணமக்களுக்கு தக்காளி பரிசு

Added : நவ 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை : தமிழகத்தில் பருவமழை தீவிரத்தால் வரத்து குறைந்து, தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. இச்சூழலில், கோவைகுறிச்சி பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன், விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருப்பதால், திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவரது நண்பர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மணமக்களுக்கு தலா
tomato, gift, marriage

கோவை : தமிழகத்தில் பருவமழை தீவிரத்தால் வரத்து குறைந்து, தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. இச்சூழலில், கோவைகுறிச்சி பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

மணமகன், விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருப்பதால், திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவரது நண்பர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மணமக்களுக்கு தலா இரண்டு கிலோ அளவிலான தக்காளிகளை தட்டில் வைத்து அன்பளிப்பாக வழங்கினர். இப்போதைய நிலையில் தக்காளி தான் மிகவும் 'காஸ்ட்லியான கிப்ட்' என்பதை உணர்த்தும் வகையில் மணமக்களுக்கு பரிசளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-நவ-202101:29:03 IST Report Abuse
Girija இதை படிக்கும் போது வெறுப்புதான் வருகிறது . இதுபோன்ற கிண்டல்கள் முணுக் என்றால் வருவது எரிச்சல் மூட்டுகிறது .
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
26-நவ-202109:22:41 IST Report Abuse
chennai sivakumar இது போல ஒரு காலத்தில் வெங்காயம் மணமக்களுக்கு கல்யாண பரிசாக வழங்கப்பட்டது.ஹி ஹி ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X