பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால நிவாரணம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் அப்பளம் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இதை நம்பி, 10 ஆயிரம் பேர், தினக்கூலியாக வேலை செய்கின்றனர்.அப்பளத்தை தயாரித்து, வெயிலில் உலர வைத்து பக்குவப்படுத்தினால் தான், விற்பனை செய்ய முடியும்.ஒரு மாதமாக மழை பெய்து வருவதால், அத்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி சிரமப்படுகின்றனர்.இதனால் வருமானம்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் அப்பளம் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இதை நம்பி, 10 ஆயிரம் பேர், தினக்கூலியாக வேலை செய்கின்றனர்.அப்பளத்தை தயாரித்து, வெயிலில் உலர வைத்து பக்குவப்படுத்தினால் தான், விற்பனை செய்ய முடியும்.ஒரு மாதமாக மழை பெய்து வருவதால், அத்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி சிரமப்படுகின்றனர்.இதனால் வருமானம் இன்றி சிரமப்படும் மக்களுக்கு, மழைக்கால நிவாரணம் வழங்க கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்து, ஒலிமுகமதுபேட்டையில, அப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X