பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் தார்ப்பாய்

Added : நவ 26, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மழை காலத்தில் விவசாயிகள் விளைபொருட்களை பாதுகாக்கவும், களங்களில் இடுபொருட்களை உலர்த்திடவும் தார்பாய் 50 சதவீதம் மானியத்தில் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது.விவசாயிகள் ஆதார் நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மழை காலத்தில் விவசாயிகள் விளைபொருட்களை பாதுகாக்கவும், களங்களில் இடுபொருட்களை உலர்த்திடவும் தார்பாய் 50 சதவீதம் மானியத்தில் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது.விவசாயிகள் ஆதார் நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த உதவி வேளாண் அலுவலர்களிடம் பதிவு செய்யலாம் என உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X