இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை : காஞ்சி காமகோடி பீடம் கிளை,

கோயில்

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை : காஞ்சி காமகோடி பீடம் கிளை, பெசன்ட் நகர் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பிரார்த்தனை சேவை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், நடத்துபவர்: ஜோதி ராமநாதன், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

பெரியபுராணம் - நிகழ்த்துபவர் : சங்கரநாராயணன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்

நுால் அறிமுக விழா: செந்தமிழ் கல்லுாரி, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: முதல்வர் வேணுகா, நுால் அறிமுகவுரை: முன்னாள் முதல்வர் சின்னப்பா, ஏற்புரை: நாகஜோதி, மதியம் 2:00 மணி.

பொது

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ்சேகர், காலை 11:00 மணி.

இசை விழா: பார்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, வாய்ப்பாட்டு: சாகேத்ராமன், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மதுரை, மாலை 6:00 மணி.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பேரணி மற்றும் பிரசார பொது கூட்டம்: யூனியன் அலுவலகம், 2வது பஸ் ஸ்டாப், திருநகர், ஏற்பாடு: ஐக்கிய விவசாய முன்னணி, காலை 11:00 மணி. அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறும் நிகழ்வு: நகர் மாவட்ட அலுவலகம், பனகல் ரோடு, மதுரை, மனுக்கள் பெறுபவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி.

இலவச எலும்பு புரை பரிசோதனை முகாம்: மகாத்மா ஓமியோ மருத்துவமனை, ஆய்வகம், சோனையர் கோயில் தெரு, நரிமேடு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் தனபாலன், காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X