சர்க்கரை நோய்க்கான மாத்திரை பற்றாக்குறை

Added : நவ 26, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.இந்த நிலையத்தில் சின்னகொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் இங்கு மாத்திரைகள் வாங்குவர். நேற்று மருத்துவமனையில்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.இந்த நிலையத்தில் சின்னகொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் இங்கு மாத்திரைகள் வாங்குவர். நேற்று மருத்துவமனையில் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.நோயாளிகள் கூறுகையில், சர்க்கரை நோய்க்கு தேவையான மாத்திரைகளை இங்கு இருப்பு வைப்பதில்லை. தனியார் மருந்துக்கடையில் வாங்கும்படி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு வருவோர் கூலி தொழிலாளர்கள். பணம் கொடுத்து அவர்களால் மாத்திரைகள் வாங்க முடியாது,' என்றனர்.வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் கூறுகையில்,சேக்கிபட்டி அரசு மருத்துவமனையில் இருந்து மாத்திரைகள் வாங்கப்பட்டு கொட்டாம்பட்டியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X