பொது செய்தி

தமிழ்நாடு

குரு பூஜை

Added : நவ 26, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி 1வது வார்டு சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் சித்தர் ஜீவ சமாதி அடைந்த 104வது குரு பூஜை நடந்தது.இதையொட்டி சிவலிங்கம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அன்னதானம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி 1வது வார்டு சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் சித்தர் ஜீவ சமாதி அடைந்த 104வது குரு பூஜை நடந்தது.இதையொட்டி சிவலிங்கம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X