அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விருப்ப மனு பெறும் அ.தி.மு.க.,

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சி 72 வார்டுகள், பரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் பனகல் ரோடு அரசு மருத்துவமனை அருகிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு இன்று (நவ., 26) முதல் நவ., 28 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படுகிறது என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ

மதுரை: மதுரை மாநகராட்சி 72 வார்டுகள், பரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அ.தி.மு.க., நகர் மாவட்டம் சார்பில் பனகல் ரோடு அரசு மருத்துவமனை அருகிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு இன்று (நவ., 26) முதல் நவ., 28 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படுகிறது என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X