பொது செய்தி

தமிழ்நாடு

பால பணிகள் கமிஷனர் ஆய்வு

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பணிகளை ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மஸ்தான்பட்டியில் காய்கறிகள் மற்றும் கழிவுகளிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும் ஆய்வு செய்தார். நகர் பொறியாளர் அரசு,

மதுரை: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பணிகளை ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மஸ்தான்பட்டியில் காய்கறிகள் மற்றும் கழிவுகளிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தையும் ஆய்வு செய்தார். நகர் பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் சேகர், பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X