பொது செய்தி

தமிழ்நாடு

சொற்பொழிவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் “கேஸ் சென்சார் பயன்பாட்டில் காந்த நானோ கலவைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.மாணவி சாஹிரா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிச்சாமி தலைமை வகித்தார். சுயநிதி பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், பேராசிரியர் முருகேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.சவுராஷ்டிரா கல்லுாரி உதவி பேராசிரியர்பாலாஜி காந்த நானோ

மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் “கேஸ் சென்சார் பயன்பாட்டில் காந்த நானோ கலவைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.மாணவி சாஹிரா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிச்சாமி தலைமை வகித்தார். சுயநிதி பிரிவு இயக்குனர் ஸ்ரீதர், பேராசிரியர் முருகேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.
சவுராஷ்டிரா கல்லுாரி உதவி பேராசிரியர்பாலாஜி காந்த நானோ கலவைகள் குறித்து விளக்கினார். மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.துறைத்தலைவர் ஞானதுரை ஏற்பாடுகளை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X