பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலருக்கு பயிற்சி முகாம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா வரவேற்றார். மற்றொரு அலுவலர் முத்துக்குமரன் முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சித்ராெஹலன் பேசினர். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் குறிக்கோள் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாடங்கள்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா வரவேற்றார். மற்றொரு அலுவலர் முத்துக்குமரன் முகாமை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சித்ராெஹலன் பேசினர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் குறிக்கோள் மற்றும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாடங்கள் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பால்பிரின்ஸ், வீரமணி, வேல்முருகன் பயிற்சி அளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X