பொது செய்தி

தமிழ்நாடு

கால பைரவாஷ்டமி விழா

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக் நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் நாளை (நவ.,27) கால பைரவாஷ்டமி விழா நடக்கிறது. இதையொட்டி இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், கால பைரவருக்கும் காலை 10:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்னதானமும் உண்டு. நவ.,29ல் சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு பாஸ்கர வாத்தியாரை 98430 14721ல் தொடர்பு

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக் நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் நாளை (நவ.,27) கால பைரவாஷ்டமி விழா நடக்கிறது. இதையொட்டி இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், கால பைரவருக்கும் காலை 10:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்னதானமும் உண்டு. நவ.,29ல் சங்காபிஷேகம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு பாஸ்கர வாத்தியாரை 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X