பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது.பல்கலையில் உள்ள கவிமணி மற்றும் பாரதியார் விடுதியில் தங்கியுள்ள முதலாமாண்டு வேதியியல் மாணவர் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பாரதிதாசன் உட்பட மூன்று விடுதிகளிலும் தங்கியுள்ள 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது.பல்கலையில் உள்ள கவிமணி மற்றும் பாரதியார் விடுதியில் தங்கியுள்ள முதலாமாண்டு வேதியியல் மாணவர் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பாரதிதாசன் உட்பட மூன்று விடுதிகளிலும் தங்கியுள்ள 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இரண்டாம் ஆண்டு உளவியல் துறை மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. விடுதிகள் இயக்குனர் பாரிபரமேஸ்வரன் கூறுகையில், “மூன்று விடுதிகளும் 3 நாட்களுக்கு மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறமாநில மாணவர்கள் பாரதிதாசன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X