பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

Added : நவ 26, 2021
Share
Advertisement
மதுரை: கொரோனா தடுப்பூசி வீடு வீடாக சென்று போடும் அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: வீடு வீடாக சென்று செவிலியர்கள் தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பெண் ஊழியர்கள் தனியாக செல்ல வேண்டிய ஒரு நிலையுள்ளதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை: கொரோனா தடுப்பூசி வீடு வீடாக சென்று போடும் அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது: வீடு வீடாக சென்று செவிலியர்கள் தடுப்பூசி போடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பெண் ஊழியர்கள் தனியாக செல்ல வேண்டிய ஒரு நிலையுள்ளதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியில் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் பிரதான பணியான தாய்சேய் நலப்பணிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையுள்ளது. வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நிர்பந்திக்க கூடாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X