பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகம் இடமாற்றம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப் பட்டியில் மாவட்ட கருவூல அலுவலகம் இயங்கி வந்தது. நவ.22 முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது. பொதுமக்கள், ஓய்வூதியதாரர்கள் மேற்கண்ட அலுவலகத்தை புதிய இடத்தில் தொடர்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப் பட்டியில் மாவட்ட கருவூல அலுவலகம் இயங்கி வந்தது. நவ.22 முதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது. பொதுமக்கள், ஓய்வூதியதாரர்கள் மேற்கண்ட அலுவலகத்தை புதிய இடத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X