தண்ணீரில் தவித்த காட்டுப்பன்றி மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் தவித்த காட்டுப்பன்றி மீட்பு

Added : நவ 26, 2021
Share
கன்னிவாடி : கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா தோட்டம், மலையாண்டிபுரம், ஆண்டரசன்பட்டி, பண்ணைப்பட்டி பகுதியில் சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி ஆல்டா பிரிவு அருகே தண்ணீர் தொட்டிக்குள் ஒரு காட்டுப்பன்றி விழுந்து கிடந்தது.வெளியேற முடியாமல் தத்தளித்தது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில்

கன்னிவாடி : கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா தோட்டம், மலையாண்டிபுரம், ஆண்டரசன்பட்டி, பண்ணைப்பட்டி பகுதியில் சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி ஆல்டா பிரிவு அருகே தண்ணீர் தொட்டிக்குள் ஒரு காட்டுப்பன்றி விழுந்து கிடந்தது.வெளியேற முடியாமல் தத்தளித்தது. ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் வீரர்கள், காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X