சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்சோவில் கைது

Added : நவ 26, 2021
Share
Advertisement
சின்னமனூர் : -விருதுநகரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பொன்மணி 26. இவர் ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பொன்மணிக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிறுமியை திருமணம் செய்ததாக ஓடைப்பட்டி போலீசார் போச்சோவில் நேற்று பொன்மணியை கைது செய்தனர். உத்தமபாளையம்

சின்னமனூர் : -விருதுநகரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பொன்மணி 26. இவர் ஓடைப்பட்டி நந்தகோபாலன் கோவில் தெருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பொன்மணிக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிறுமியை திருமணம் செய்ததாக ஓடைப்பட்டி போலீசார் போச்சோவில் நேற்று பொன்மணியை கைது செய்தனர். உத்தமபாளையம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X