சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்டர்மீடியனில் லாரி மோதி விபத்து

Added : நவ 26, 2021
Share
Advertisement
பெரியகுளம் : திருச்சியிலிருந்து, தேனிக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரிகைலாசபட்டி சென்டர் மீடியனில் மோதியதில் டிரைவர் தப்பினார். லாரியும், தடுப்பு சுவரும் சேதமடைந்தது.திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்த மயூரா லாரி சர்வீஸ் டிரைவர் ராதாகிருஷ்ணன் 46.இவர் திருச்சியிலிருந்து ( டி.என். 41 ஏகே 5883) லாரியில் சிமென்ட் ஏற்றி தேனி நோக்கி சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கைலாசபட்டி

பெரியகுளம் : திருச்சியிலிருந்து, தேனிக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரிகைலாசபட்டி சென்டர் மீடியனில் மோதியதில் டிரைவர் தப்பினார். லாரியும், தடுப்பு சுவரும் சேதமடைந்தது

.திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்த மயூரா லாரி சர்வீஸ் டிரைவர் ராதாகிருஷ்ணன் 46.இவர் திருச்சியிலிருந்து ( டி.என். 41 ஏகே 5883) லாரியில் சிமென்ட் ஏற்றி தேனி நோக்கி சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கைலாசபட்டி பெட்ரோல் பல்க் அருகே சென்டர்மீடியனில்லாரி மோதி இரு டயர்கள் கழன்று ஓடியது. லாரியின் முன்பகுதி 3 அடி சுவரை உடைத்து நின்றது.அதிர்ஷ்டவசமாக ராதாகிருஷ்ணன் தப்பினார்.தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.தொடரும் விபத்துஇதே சென்டர்மீடியனில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க சென்டர் மீடியன் முன்புறம் சிக்னல் விளக்கு அல்லது கூடுதல்ரிப்ளெக்டர் பொருத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X