சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்

Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருந்தார். உடல்நலம் தேறிய பின்னர் விவரம் அறிந்த எம்ஜிஆர், லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்தார். எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாகவும் இருந்தவர் லீலாவதி.
எம்ஜிஆர், அண்ணன் மகள், லீலாவதி, மரணம், காலமானார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருந்தார். உடல்நலம் தேறிய பின்னர் விவரம் அறிந்த எம்ஜிஆர், லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்தார். எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாகவும் இருந்தவர் லீலாவதி.
சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த லீலாவதி இன்று (நவ.,26) அதிகாலை 2 மணி அளவில் திடீரென மரணம் அடைந்தார். இது எம்ஜிஆர் உறவினர்கள், அதிமுக.,வினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202104:36:23 IST Report Abuse
J.V. Iyer எம்.ஜி. யாரும், ஜெயா அம்மையாரும் நினைத்திருந்தால் உறவினர்களை எங்கேயோ கொண்டுபோய் வைத்திருக்கலாம். ஆனால், பாவம். அம்மையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X