சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடை தொழிலாளி சாவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோபி: கோபி அருகே வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன், 32; நகை கடை தொழிலாளி. உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். நேற்று காலை பாத்ரூமில் மயங்கி கிடந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய் முத்துலட்சுமி, 57, புகாரின்படி, கோபி போலீசார்

கோபி: கோபி அருகே வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன், 32; நகை கடை தொழிலாளி. உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். நேற்று காலை பாத்ரூமில் மயங்கி கிடந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய் முத்துலட்சுமி, 57, புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X