பொது செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன ஓனர் மீது வழக்கு

Added : நவ 26, 2021
Share
Advertisement
ஓமலூர்: சேலம், சின்னமுனியப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 29. சேலம், சினிமா நகரில், தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும் இவர், தாரமங்கலம் போலீசில் நேற்று மனு அளித்தார். அதில், 'தனியார் நிதி நிறுவன உரிமையாளரான, கோவையை சேர்ந்த அரவிந்த், 29, ஓராண்டில், 58 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதுதொடர்பாக, கடந்த, 21ல் அரவிந்த், கோவையை சேர்ந்த ராஜா, 30, ஆகியோருடன்,

ஓமலூர்: சேலம், சின்னமுனியப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 29. சேலம், சினிமா நகரில், தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும் இவர், தாரமங்கலம் போலீசில் நேற்று மனு அளித்தார். அதில், 'தனியார் நிதி நிறுவன உரிமையாளரான, கோவையை சேர்ந்த அரவிந்த், 29, ஓராண்டில், 58 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதுதொடர்பாக, கடந்த, 21ல் அரவிந்த், கோவையை சேர்ந்த ராஜா, 30, ஆகியோருடன், தாரமங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, இருவரும் திட்டி கன்னத்தில் தாக்க, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்' என தெரிவித்திருந்தார். இதனால், அரவிந்த், ராஜா மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X