பொது செய்தி

தமிழ்நாடு

கலையரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

Added : நவ 26, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் அமைக்கப்படுகிறது. அதன் கட்டுமான பணி பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாண்டியன், ராம்கோ சிமென்ட் நிறுவன

வாழப்பாடி: வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் அமைக்கப்படுகிறது. அதன் கட்டுமான பணி பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாண்டியன், ராம்கோ சிமென்ட் நிறுவன அலுவலர்கள் துரைமுருகன், சுரேஷ்குமார், மணிவேல், முனியசாமி, சங்கர சுப்ரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X