தலைவாசல்: வீரகனூரில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி?ஷகம் கடந்த, 8ல் நடந்தது. அதில், 4 பெண்களின் தாலி, சங்கிலி உள்பட, 18 பவுன் நகைகள் கொள்ளை போனது. வீரகனூர் போலீசில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்களுடன், நேற்று வீரகனூர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement