சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே வசித்து வருபவர் தங்கராஜ். இவரது மனைவி தேவி (30). இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவி சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே வசித்து வருபவர் தங்கராஜ். இவரது மனைவி தேவி (30). இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவி சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தேவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X