இருசக்கர வாகனங்கள் 44 மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனங்கள் 44 மீட்பு

Added : நவ 26, 2021
Share
சேலம்: ஓமலூர், சின்னப்பம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 28. இவரை, கடந்த, 21ல், டவுன் போலீசார் பிடித்து விசாரித்ததில், அரசு மருத்துவமனையில் வாகனங்களை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம், இரு பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 23ல் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சேலத்தில், 21, சேலம், ஈரோடு மாவட்டங்கள், தர்மபுரி, திருப்பூர் உள்ளிட்ட

சேலம்: ஓமலூர், சின்னப்பம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 28. இவரை, கடந்த, 21ல், டவுன் போலீசார் பிடித்து விசாரித்ததில், அரசு மருத்துவமனையில் வாகனங்களை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம், இரு பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 23ல் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சேலத்தில், 21, சேலம், ஈரோடு மாவட்டங்கள், தர்மபுரி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், 44 வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அனைத்து வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X