பொது செய்தி

தமிழ்நாடு

சாலை மறியலுக்கு மக்கள் முயற்சி

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேலம்: திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரில், சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால், சேறு, சகதியாக மாறி, மக்கள் சிரமப்பட்டனர். இதனால், நேற்று, திருவாக்கவுண்டனூர் பைபாஸில் சாலை மறியலில் ஈடுபட மக்கள் முயற்சித்தனர். சூரமங்கலம் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, அங்கு வந்த பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், 'விரைவில் சாலை

சேலம்: திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரில், சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால், சேறு, சகதியாக மாறி, மக்கள் சிரமப்பட்டனர். இதனால், நேற்று, திருவாக்கவுண்டனூர் பைபாஸில் சாலை மறியலில் ஈடுபட மக்கள் முயற்சித்தனர். சூரமங்கலம் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, அங்கு வந்த பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், 'விரைவில் சாலை சரிசெய்யப்படும்' என உறுதி அளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X