பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் 1,500 பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொட்டலங்களளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.மகப்பேறு நலத்திட்ட உதவியாக, பெண்களுக்கு 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டிகள், அங்கன்வாடிகள் வாயிலாக, வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதாரில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பங்கேற்று, குத்து விளக்கு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் 1,500 பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொட்டலங்களளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.



latest tamil news



மகப்பேறு நலத்திட்ட உதவியாக, பெண்களுக்கு 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டிகள், அங்கன்வாடிகள் வாயிலாக, வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதாரில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பங்கேற்று, குத்து விளக்கு ஏற்றினார். பின், ஊட்டச்சத்து உணவு பெட்டிகள் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மொபிஸ் இந்தியா நிறுவனம், சேவை மற்றும் ஔி இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சி.எஸ்.ஆர்., திட்டத்தின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


latest tamil news



ஐ.சி.டி.எஸ்., திட்ட அதிகாரி சங்கீதா, மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் ரியு ஜே இன், லட்சுமணன், சுப்பிரமணி, சரவணகுமார், வீரப்பன், ஜெகதீஷ், ஜானகிராமன், மற்றும் ஔி இந்தியா தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X