பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் விருப்ப மனு: அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேலம்: அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: விரைவில் நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம், நவ., 26(இன்று) முதல், 29 வரை விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சி வார்டு உறுப்பினர்

சேலம்: அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: விரைவில் நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம், நவ., 26(இன்று) முதல், 29 வரை விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விருப்ப மனுக்களை, சேலம் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திலும், நகர, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விருப்ப மனுக்களை, ஓமலூரில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திலும் உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஏற்கனவே மனு கொடுத்தவர்கள், அதற்கான கட்டண அசல் ரசீதை வைத்திருப்பவர்கள் மட்டும், சம்பந்தப்பட்ட கட்சி அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X