சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி செய்தவர் சிக்கினார்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேலம்: சூரமங்கலத்தை சேர்ந்த சங்கர் உள்பட, 10க்கும் மேற்பட்டோரிடம் பட்டு புடவை வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக, கடந்த ஜூலை, 8ல், மாநகர மத்திய குற்றப்பிரிவில், மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில், ஜாரி கொண்டலாம்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்த குப்புராஜ், 41, என்பவரை, நேற்று போலீசார் கைது

சேலம்: சூரமங்கலத்தை சேர்ந்த சங்கர் உள்பட, 10க்கும் மேற்பட்டோரிடம் பட்டு புடவை வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக, கடந்த ஜூலை, 8ல், மாநகர மத்திய குற்றப்பிரிவில், மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில், ஜாரி கொண்டலாம்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்த குப்புராஜ், 41, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X