சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கடத்தியவர் கைது

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேலம்: கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 31. இவரது மனைவி இந்துமதி, 28. இவர், இரு மகன்களுடன், கடந்த ஆக., 30ல் மாயமானார். அவர்களை, மனைவியின் தங்கை கணவரான, காமநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகாந்த், 28, கடத்தியதாக, ராஜா அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் கந்தம்பட்டியில் நின்றிருந்த விஜயகாந்திடம், மனைவியை ஒப்படைக்குமாறு ராஜா கேட்டார். அதில், அவர்கள்

சேலம்: கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 31. இவரது மனைவி இந்துமதி, 28. இவர், இரு மகன்களுடன், கடந்த ஆக., 30ல் மாயமானார். அவர்களை, மனைவியின் தங்கை கணவரான, காமநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகாந்த், 28, கடத்தியதாக, ராஜா அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் கந்தம்பட்டியில் நின்றிருந்த விஜயகாந்திடம், மனைவியை ஒப்படைக்குமாறு ராஜா கேட்டார். அதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜா புகார்படி, சூரமங்கலம் போலீசார் விஜயகாந்தை கைது செய்து, இந்துமதி, இரு குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X