சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த வேப்பநத்தத்தை சேர்ந்தவர் அருண், 34, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 18ல் மாலை நண்பர்களுடன் கீழானூர் வரட்டாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். இதில், இறங்கி குளித்தபோது மாயமானார். அரூர் தீயணைப்புத்துறையினர், போலீசார் தேடி வந்தனர். ஏழு நாட்களுக்கு பின், நேற்று மாலை பெரிய பன்னிமடுவு பாலம் பகுதியில் அருணின் உடல் இறந்த நிலையில்

அரூர்: அரூர் அடுத்த வேப்பநத்தத்தை சேர்ந்தவர் அருண், 34, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 18ல் மாலை நண்பர்களுடன் கீழானூர் வரட்டாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். இதில், இறங்கி குளித்தபோது மாயமானார். அரூர் தீயணைப்புத்துறையினர், போலீசார் தேடி வந்தனர். ஏழு நாட்களுக்கு பின், நேற்று மாலை பெரிய பன்னிமடுவு பாலம் பகுதியில் அருணின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X