பொது செய்தி

தமிழ்நாடு

மைய நூலகத்தில் அரிய தமிழ்ச்சுவை நிகழ்ச்சி

Added : நவ 26, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நன்னெறி கழகம் இணைந்து அரிய தமிழ்ச்சுவை நிகழ்ச்சி நடத்தியது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், வாழ்வோம், வாழ்விப்போம் என்ற தலைப்பில், சென்னையை சேர்ந்த மதிவண்ணன் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் கோபால்சாமி நன்றி கூறினார். மாவட்ட மைய

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நன்னெறி கழகம் இணைந்து அரிய தமிழ்ச்சுவை நிகழ்ச்சி நடத்தியது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், வாழ்வோம், வாழ்விப்போம் என்ற தலைப்பில், சென்னையை சேர்ந்த மதிவண்ணன் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் கோபால்சாமி நன்றி கூறினார். மாவட்ட மைய நூலகர் நஸ்ரின்பேகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X