அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : நவ 26, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி உட்பட ஏராளமானோர், தி.மு.க.,வில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில முஸ்லீம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அகமத் அலி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி உட்பட ஏராளமானோர், தி.மு.க.,வில் இணைந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில முஸ்லீம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அகமத் அலி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X