அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம்..மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.10 ஆண்டுகளில் கோவைக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செய்து உள்ளோம்.latest tamil news.மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல்.கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலைகளை திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி தேர்தலில் ஏதாவது ஒரு வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.என் மேல் அதிகமான வழக்குகள் போடப்பட்டு உள்ளது.கோவைக்கு பல்வேறு திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.


latest tamil newsஎப்படியாவது அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு திமுக செயல் படுகிறது.நீதியரசரை கடவுளாக நம்புகிறோம்..நோய்தொற்று காலத்தில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்.

300 சாலைகளை போடுவதற்கு உத்தரவிடுங்கள்.என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்கத் தயார்.கட்சித் தொண்டர்கள் உண்மையாக உள்ளார்கள்.தொடர்ந்து காவல்துறை எங்களை மிரட்டுகிறது.

கோவை மாவட்டத்தை நீங்கள் புறக்கணிக்காதீர்கள் . உத்திரவு போடாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு வேலுமணி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202105:05:11 IST Report Abuse
Mani . V சும்மா இருக்க வேண்டியதுதானே? ஏதாவது சொல்லப் போக அவர்கள் உங்கள் வழக்கை துரிதப்படுத்தினால் என்ன செய்வது?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-நவ-202123:23:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பெயிலு மணி, வருங்கால ஜெயிலு மணி,
Rate this:
Cancel
26-நவ-202122:29:56 IST Report Abuse
சம்பத் குமார் 1). அய்யா உங்களது வார்த்தை சண்டையை ஒரமாக வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் திருட்டு கலவானிகள்.2). கோவை அண்ட் கொங்கு மக்களாகிய எங்களுக்கு நீங்கள் அதாவது திராவிட களங்கள் எதுவும் செய்ய வில்லை. திமுக மற்றும் அதிமுக உளாபட.3). ஏன் தென் தமிழ்கத்துக்கும் திராவிட களங்கள் எதுவும் செய்ய வில்லை.4). நாங்கள் திராவிட களங்களயை இனிமேல் நம்ப முடியாது.5). போதும்டா சாமி.6) ஒரு நாள் தமிழ்நாட்டின் வருமானம் ரூபாய் நூறு எனில் அதில் ஐம்பது ரூபாய் கொங்கு மண்டலத்தில் இருந்து வருகிறது.6). எங்களை வாயில் விரல் சூப்ப வைத்து போதும். இனிமேல் நாங்கள் ஏமாளிகள் அல்ல.7). எங்களுக்கு என்று தனி துணை முதல்வர் அல்லது முதல்வரே கொடுத்து இந்த தமிழகத்தை வாழ வைக்கும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.8). மேலும் கொங்கு எங்களது இரத்த பூர்வாமான உணர்வு.9). உங்களால் அதை எடை போட முடியாது.10). கரிகால் பெருவலத்தார் மற்றும் பிற்கால சோழர்களின் மாமன் மச்சினன் உறவு எங்களது. அவர்களது படை தளபதிகள் நாங்கள். நாங்களே போரின் முன் களப்பணியாளர்கள். சமூகத்தில் இன்று நடக்கும் நிகழ்வுகளை நாம் உண்ணிபாக பார்த்துக் கொண்டு உள்ளோம்.11). அமைதியாக தேசத்தின் பேரில் ஈடுபாடுன் இருப்போம் நாம் கொங்கு தேச சோழர்களின் மாமன்னர்கள.12). இராஜராஜ சோழன் தனி பெரும் சக்கரவர்த்தி தான். ஆனால் இரஜோந்தி சோழர்ரே அவரது அஸ்திவாரம். 13). நாம் எதற்கும் அச்சில்லோம். எம்பெருமான் ஈஸ்வரனை தவிர. 14). போஸ்டர் ஒட்டுவதை நாம் ரசிப்போம். அதே சமயம் உக்கடத்தில நாம் கொடுத்த தீபாவளி பட்டாஸ்ஸை உலக சிறுபான்மையினர் அறிவார்.15). ஒரே நாளில் அல்லது இரண்டு மாதங்களில் நாம் இந்து மக்களிடம் மட்டும்தான் கொடுக்கல் வாங்கல் செய்வோம் என முடிவு எடுத்தால் அனைத்து Anti Indians will be in stret as beggar, நினைவுடன் இருக்க வேண்டும்.16). திரு செந்தில் பாலாஜி நாம் மனிதராகவே கொங்கு சமுதாயத்தினர் கருதவில்லை. 17) நாம் கொங்கு தேசத்து முடி சூடா மன்னர்கள்.கொங்கு எங்களது கட்டமைப்பு, எந்த தேச விரோத சமுதாய விரோதிகளை நாம் விட மாட்டௌம்‌ Jai Hind Jai Bharat Jai Tamilnadu, Jai Jawan, Jai Bharat mata ki jai, நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
raja - Cotonou,பெனின்
27-நவ-202113:19:37 IST Report Abuse
raja"எங்களுக்கு நீங்கள் அதாவது திராவிட களங்கள் எதுவும் செய்ய வில்லை. திமுக மற்றும் அதிமுக உளாபட" இப்படி நீங்கள் பொய் சொல்ல கூடாது திமுகா செஞ்சிசே கட்டுமர ஆச்சியி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X