பொது செய்தி

இந்தியா

வறுமை பட்டியல் வெளியீடு: பீஹார் மாநிலம் முதலிடம்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி :'பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டின் மிக ஏழ்மையான மாநிலங்கள்' என, நிடி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
வறுமை பட்டியல் வெளியீடு:  பீஹார் மாநிலம் முதலிடம்

புதுடில்லி :'பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டின் மிக ஏழ்மையான மாநிலங்கள்' என, நிடி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.


latest tamil news



சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு அளவிடப்படுகிறது.ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உயிரிழப்பு விகிதம், கர்ப்ப கால பராமரிப்பு, பள்ளி படிப்பு, பள்ளியில் வருகை விகிதம், சமையல் எரிவாயு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளின் அடிப்படையில் இவை மதிப்பிடப்படுகின்றன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வறுமை குறியீடு பட்டியல் விபரம்:நாட்டின் வறுமை மிகு மாநிலமாக பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளன. பீஹார் மக்கள் தொகையில் 51.91 சதவீதம்; ஜார்க்கண்டில் 42.16 சதவீதம்; உ.பி.,யில் 37.79 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் மத்திய பிரதேசம், மேகாலயா உள்ளன.

இந்த பட்டியலில் கேரளா, கோவா, சிக்கிம், தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் கடைசியில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
27-நவ-202112:07:06 IST Report Abuse
J.Isaac பிறந்த மண்ணையே எபாபொழும் குறை கூறும் ஆருர். பிறந்த இன கோளாறு.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-நவ-202109:33:33 IST Report Abuse
Sampath Kumar தப்பு தப்பு குஜரது தான் முதலிடம் அங்க தான் வறுமை கொடு ரோம்ப கீழ இருக்கு என்று எங்க ஜி தூக்கி தொக்கி கொடுக்கிறார் நாங்க நம்ப மட்டும்
Rate this:
Cancel
27-நவ-202108:30:00 IST Report Abuse
ஆரூர் ரங் அதிக அறிவாளிகள் மாநிலத்தை விட்டு ஓடக் காரணமாக இருந்த மாநிலம் நம்ம🤔 டுமீலகம் . 3 நோபல் பரிசு வென்றவர்களும் விரட்டப்பட்டு வெளியே போய் சாதித்தவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X