'ஜப்பானிய மொழி' பயில பல்கலையில் சேர்ந்தார் ஹரியானா முதல்வர்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
குருஷேத்ரா : குருஷேத்ரா பல்கலை நடத்தும் 'ஜப்பானிய கலாசாரம் மற்றும் மொழி' குறித்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் சேர்ந்துள்ளார்.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானேஷர் என்ற நகரில் அமைந்துள்ளது குருஷேத்ரா பல்கலைக் கழகம். மிகப் பழைமையான இந்தப் பல்கலையில் 'ஜப்பானிய
 'ஜப்பானிய மொழி',  பல்கலை, 
 ஹரியானா,முதல்வர்,மனோகர்லால் கட்டார்

குருஷேத்ரா : குருஷேத்ரா பல்கலை நடத்தும் 'ஜப்பானிய கலாசாரம் மற்றும் மொழி' குறித்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் சேர்ந்துள்ளார்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானேஷர் என்ற நகரில் அமைந்துள்ளது குருஷேத்ரா பல்கலைக் கழகம்.


latest tamil news



மிகப் பழைமையான இந்தப் பல்கலையில் 'ஜப்பானிய கலாசாரம் மற்றும் மொழி' என்ற ஆன்லைன் வாயிலாக பயிலும் மூன்று மாத சான்றிதழ் படிப்பு சமீபத்தில் துவக்கப்பட்டது.

இதில் சேர வயது வரம்பு கிடையாது. ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், 67, முதல் மாணவராக இந்த படிப்பில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து மனோகர்லால் கட்டார், “வெளிநாட்டு மொழிகளை கற்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. எனவேதான் இந்த வகுப்பில் சேர்ந்துள்ளேன். கற்றுக் கொள்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது,” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KNR - Chennai,இந்தியா
27-நவ-202110:08:33 IST Report Abuse
KNR எந்த மொழி படித்தால் என்ன? தற்கால விஞ்ஞான யுகத்தில் இவன் சார்ந்த கட்சிக்கும் கட்சி தலைவர்களுக்கும் மத வெறி கூடாது என்கிற அறிவு வளரவில்லையே... இவர்களால் 2014 முதல் நாட்டுக்கே பெரும் கேடு
Rate this:
Cancel
27-நவ-202106:35:26 IST Report Abuse
kulandai kannan இவரும் ஜப்பான் துணை முதல்வராகப் போகிறாரா??
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202104:32:46 IST Report Abuse
J.V. Iyer கற்பதற்கு வயது தடை இல்லை. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X