கோவையில் நிலவி வரும் சில்லென்ற மழைச்சாரலுக்கு, மதிய 'லஞ்சை' சூடாகவும், சுவையாகவும் சாப்பிட ரேஸ் கோர்ஸ், குற்றாலம் பார்டர் ரஹ்மத் கடைக்குள் சென்றோம். கடையின் உள்ளே சென்றதும், பிரியாணியின் வாசம் அசத்தலாக இருந்தது.
முதலில் குளிரை போக்க சூடான மொரு மொரு புரோட்டா, பிச்சு போட்ட நாட்டு கோழியை 'ஆர்டர்' செய்து சுவைத்தோம். பின்னர், தேங்காய் எண்ணெயில் பொரித்த நாட்டுக்கோழி, கன் சிக்கன் ஆகிய இரண்டும் 'அடிபொளி!' மீண்டும் ஒரு முறை வாங்கி சுவைக்கும் அளவுக்கு ஆசம்! குறிப்பாக, பிச்சு போட்ட நாட்டுக்கோழி வேற லெவல். இலை புரோட்டா, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் இடியாப்பம், காடை இடியாப்பம் என, 50க்கும் மேற்பட்ட 'ஐட்டங்கள்' ஈர்க்கின்றன.'பைனல் டச்' ஆக லெமன் சோடா, பன்னீர் சோடா என, பழங்கால குளிர்பானங்களுடன் திருப்தியாக மதிய உணவை முடித்தோம். கடைக்கு வர முடியாதவர்கள் சுவிக்கி, ஜோமோட்டோ மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம். இது தவிர, 0422 4203777, 0422 2626268 ஆகிய எண்களிலும் ஆர்டர் செய்யலாம்.
''தமிழ்நாடு- கேரளா எல்லையான 'குற்றாலம் பார்டர்' பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன், எனது தாத்தா புரோட்டா கடையை துவங்கினார். சென்னை, கோவை, மேட்டுப்பாளையம், சிங்கப்பூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன. கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கடை, நான்கு ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. சுவை, தரம் மற்றும் உபசரிப்பு மூன்றையும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம். சிக்கன், மட்டன், காடை பிரியாணி, 30க்கும் மேற்பட்ட புரோட்டா, நாட்டுக்கோழி வகைகள், காடை, இடியாப்பம் போன்ற பல்வேறு வகையான ஐட்டங்கள் உள்ளன. சிறப்பு ஆபர்களும் வழங்குகிறோம்.-முகமது அசன் உரிமையாளர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement