பொது செய்தி

தமிழ்நாடு

அடடா மழைடா அடை மழைடா: அடுத்து வருது புயல் மழைடா....

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை,:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை, பலத்த காற்று மற்றும் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், இரண்டு நாட்கள் உஷாராக இருக்கும்படி, கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள
 அடடா மழைடா அடை மழைடா: அடுத்து வருது புயல் மழைடா....



சென்னை,:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை, பலத்த காற்று மற்றும் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், இரண்டு நாட்கள் உஷாராக இருக்கும்படி, கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news



latest tamil news




நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
27-நவ-202114:32:49 IST Report Abuse
vbs manian இயற்கையோடு அளவுக்கு மீறி சீரழித்து விளையாடியதற்கு சென்னை பழி வாங்க படுகிறது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-நவ-202110:00:21 IST Report Abuse
vbs manian இந்த இரண்டு கழக ஆட்சிகளும் வருடம் தோறும் வரும் இந்த மழையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கின்றனர். தோலை நோக்கு திட்டம் எதுவும் இல்லை.நிவாரணம் கேட்பதில் மும்முரம்.வெய்யில் காலத்தில் வறட்சி நிவாரணம். மழைக்காலத்தில் வெள்ளம் நிவாரணம். அரசியல் வாதிக்கு நிரந்தர நிவாரணம்.
Rate this:
KNR - Chennai,இந்தியா
27-நவ-202111:29:37 IST Report Abuse
KNRஇதற்க்கெல்லாம் அரசியல்வாதிகள் காரணம் அல்ல ... அரசு அதிகாரிகளும் சுயநலமிக்க ஆக்கிரமிப்பாளர்களான பொது மக்கள்தான் நீர் வழிகளையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிக்கொண்டு அற்ப வாழ்வு வாழும் சுயநல நரிகளாகிப் போன மக்கள் எனும் ஜந்துக்கள்...
Rate this:
S.Viswanathan - Chennai,இந்தியா
27-நவ-202112:40:21 IST Report Abuse
S.Viswanathanமுற்றிலும் உண்மை. பேராசை, சுயநலம், சட்ட திட்டங்களை மதிக்காமல் செயல்படுவது முதலியனவே காரணம்....
Rate this:
Cancel
Ksrinivasan Kbalaji - BANGALORE,இந்தியா
27-நவ-202109:50:24 IST Report Abuse
Ksrinivasan Kbalaji விடியா ஆட்சி வேதனைகளே சாட்சி .
Rate this:
KNR - Chennai,இந்தியா
27-நவ-202110:17:12 IST Report Abuse
KNRமுந்தைய . ..... விடியா ஆட்சியின் தொடரும் அவலம் டாடியின் அடிமைகள் ஊழல் அம்மாவின் பிள்ளைகள் எதுவுமே செய்யாமல் திருடி தின்ற காரணத்தால் படும் அவதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X